’மாநாடு 2’ திரைப்படம் உண்மையா? வதந்தியா?

நேற்று ரிலீசான சிம்புவின் மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து ’மாநாடு 2’ திரைப்படம் உருவாக்க திட்டமிடப்பட்டு வதந்திகள் பரவி வருகிறது.

சிம்பு மற்றும் வெங்கட்பிரபு ஆகிய இருவரும் இப்போதைக்கு இணைய வாய்ப்பு இல்லை என்றும் அதனால் ’மாநாடு 2’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் முழுக்க முழுக்க வதந்தி என்று கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் ஒருசில ஆண்டுகள் கழித்தபின் மாநாடு 2 படத்தின் அறிவிப்பு வெளிவரலாம் என்று கூறப்படுகிறது.