ஸ்ரீ ல ஸ்ரீ அழுக்குச்சித்தர்

11214021_486172258217593_3709977786382986125_n

 

தமிழ்நாடு, ஆனைமலை ஸ்ரீ மாசானியம்மன் திருக்கோவிலுக்கு அருகே, வேட்டைக்காரன் புதூர் என்ற கிராமத்தில் சித்தர் அவர்களின் ஜீவ சமாதி ஆலயம் உள்ளது.

1917ம் ஆண்டு ஜீவ சமாதி அடைந்தார். பக்தர்களின் நியாயமான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறும் ஜீவ ஆலயம்.

பெளர்ணமி மற்றும் அமாவாசை காலங்களில் இரவு கோவிலில் தங்கி ப்ராத்தனை செய்வது வாழ்வில் வளத்தை தரும்.

நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் துறவிகளும், யோகிகளும் வந்து ஜீவாலயத்தில் தங்கி அருள் பெற்று செல்லும் சிறப்புடையது இந்த ஆலயம்.

தியானிகள் மற்றும் யோகிகள் இரவு 7.00 மணிக்கு மேல் கோவில் வளாகத்தில் தியானிக்கும் போது சூட்சம வடிவில் சித்தர் அவர்களை தரிசிக்க முடியும்.

மிக சக்தி வாய்ந்த ஜீவ ஆலயம்.

Leave a Reply

Your email address will not be published.