விஜய்யின் ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு குத்தாட்டம் ஆடிய ஷில்பா ஷெட்டி

வைரலாகும் வீடியோ

விஜய் நடித்த குஷி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியவர் நடிகை ஷில்பா ஷெட்டி என்பதும் அதன் பின்னர் பிரபுதேவா நடித்த ,மிஸ்டர் ரோமியோ என்ற படம் உள்பட ஒரு சில படங்களில் ஒரு சில தென்னிந்திய படங்களில் ஷில்பா ஷெட்டிநடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் என்ற பாடலுக்கு பல நடிகர் நடிகைகள் நடனம் ஆடி தங்களது சமூக வலைதளங்களில் அது குறித்த வீடியோவை வெளியிட்டனர் என்பதை பார்த்திருக்கிறோம்

இந்த நிலையில் தற்போது ஷில்பா ஷெட்டியும் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு சூப்பராக நடனமாடி அது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோக்கள் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply