பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு ஒரு குட் நியூஸ்!

பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு ஒரு குட் நியூஸ்!

மும்பை பங்குச்சந்தை இன்று மீண்டும் சுமார் 252 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்தது.

இன்று சென்செக்ஸ் 54550 என வர்த்தகமாகி வருகிறது

தேசிய பங்குச்சந்தை நிப்டி 50 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

இதனையடுத்து நிப்டி 16315 என வர்த்தகமாகி வருகிறது.