பங்குச்சந்தை தொடர்ந்து சரிவு: முதலீட்டாளர்களுக்கு அச்சம்

பங்குச்சந்தை தொடர்ந்து சரிவு: முதலீட்டாளர்களுக்கு அச்சம்

மும்பை பங்குச்சந்தை இன்று மீண்டும் சுமார் 1000 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்துள்ளதது.

இன்று சென்செக்ஸ் 53200 என வர்த்தகமாகி வருகிறது

தேசிய பங்குச்சந்தை நிப்டி 300 புள்ளிகள் சரிந்துள்ளதது.

இதனையடுத்து நிப்டி 15950 என வர்த்தகமாகி வருகிறது.