பங்குச்சந்தையின் இன்றைய நிலை என்ன? சென்செக்ஸ் உயர்ந்ததா?

பங்குச்சந்தையின் இன்றைய நிலை என்ன? சென்செக்ஸ் உயர்ந்ததா?

பங்கு சந்தை கடந்த 3 நாட்களாக சரிந்த நிலையில் இன்று சற்று உயர்ந்துள்ளது.

சற்றுமுன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சற்று முன் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 37 புள்ளிகள் உயர்ந்து 62448 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது

தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 12 புள்ளிகள் உயர்ந்து 18 ஆயிரத்து 572 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது