மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

மும்பை கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில்நேற்று பங்கு சந்தை உயர்ந்தது.

இந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தை ஏற்றத்துடன் காணப்படுவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்ந்து 62 ஆயிரத்து 536 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 18609 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது