shadow

பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று திடீர் வீழ்ச்சி: எத்தனை புள்ளிகள்?

மும்பை பங்கு சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் இன்று திடீரென ரிந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சியை அடைந்துள்ளனர்.

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 333 புள்ளிகள் சரிந்து 60,969 என வர்த்தகமாகி வருகிறது.

தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 101புள்ளிகள் சரிந்து 18129 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.