shadow

மீண்டும் சரிந்த பங்குச்சந்தை: இன்றைய சென்செக்ஸ் எவ்வளவு?

கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் சென்செக்ஸ் 63 ஆயிரம் புள்ளிகளையும் தாண்டி சாதனை செய்தது.

இந்த நிலையில் இன்று சென்செக்ஸ் மட்டும் நிப்டி சரிந்துள்ளது. சற்றுமுன் பங்குச்சந்தை வர்த்தகம தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 20 புள்ளிகள் சரிந்து 62162 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல் தேசியபங்குச் சந்தையான நிஃப்டி 18476 எனவும் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.