shadow

250 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று சென்செக்ஸ் உயர்ந்துள்ளது.

இன்று சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்ந்து 59,210 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது

தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 65 புள்ளிகள் உயர்ந்து 17551 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது