மீண்டும் உச்சம் செல்லும் இந்திய பங்குச்சந்தை!

மீண்டும் உச்சம் செல்லும் இந்திய பங்குச்சந்தை!

இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்று சுமார் 250 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்து உள்ளது என்பதும் 61940 என்ற புள்ளிகளில் சென்செக்ஸ் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 70 புள்ளிகள் உயர்ந்து 18,455 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது.