சென்செக்ஸ், நிப்டி இன்று மீண்டும் உயர்வு: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

சென்செக்ஸ், நிப்டி இன்று மீண்டும் உயர்வு: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

இந்திய பங்குச் சந்தை நேற்று சுமார் 200 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்துள்ள நிலையில் இன்றும் பங்குச் சந்தை உயர்ந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 195 புள்ளிகள் மட்டுமே அதிகரித்து 62 ஆயிரத்து 704 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது

இன்று நிப்டி இன்று 61 புள்ளிகள் உயர்ந்து 18624 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது