பங்குச்சந்தை இன்று மீண்டும் ஏற்றம்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

பங்குச்சந்தை இன்று மீண்டும் ஏற்றம்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

கடந்த சில நாட்கள் ஆக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பங்குச்சந்தை மீண்டும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 400 புள்ளிகள் அபகரித்து 60 ஆயிரத்து 490 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது

அதே போல் தேசிய பங்குச் சண்டை 105 புள்ளிகள் அதிகரித்து 18000 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது இனிவரும் நாட்களிலும் பங்குச்சந்தை ஏற்றத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.