600 புள்ளிகள் இறங்கிய சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

600 புள்ளிகள் இறங்கிய சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 600 புள்ளிகள் டீர் என சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே சென்செக்ஸ் சரிவில் உள்ளது என்பதும் சற்றுமுன் 580 புள்ளிகள் சரிந்து 60 ஆயிரத்து 399 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தேசிய பங்குச்சந்தை ஆன்டி 180 புள்ளிகள் சரிந்து 17930 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது