shadow

பிரபல இயக்குனர் சங்கரின் அடுத்த திரைப்படத்தில் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த படத்தின் கதை வசனத்தை கார்த்திக் சுப்புராஜ் எழுதியிருக்கும் திரைக்கதை மற்றும் இயக்கம் மட்டுமே செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

முதல் முறையாக ஷங்கர் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் இணைந்து இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.