இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து முன்னணி பந்துவீச்சாளர் திடீர் நீக்கம்!

இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து முன்னணி பந்துவீச்சாளர் திடீர் நீக்கம்!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியில் இருந்து முன்னணி வீரர் நீக்கப்பட்டார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டி விரைவில் நடைபெற உள்ளது

இந்த போட்டியில் விளையாடும் இந்திய அணியில் முன்னணி பந்துவீச்சாளர் முகமது ஷமி அணியில் இடம்பெற்றிருந்தார்

இந்த நிலையில் முகமது ஷமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஷமிக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் அணிகள் விளையாடுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.