shadow

சென்னையில் ‘பீஸ்ட்’ படம் பார்த்த ஷாலினி அஜித்!

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.,

இந்த நிலையில் ‘பீஸ்ட்’ திரைப்படத்தை சென்னை சத்யம் திரையரங்கில் ஷாலினி அஜீத் தனது மகள் அனோஷ்காவுடன் பார்த்ததாக தகவல் வெளியாகி உள்ளது

‘பீஸ்ட்’ திரைப்படம் தனக்கு மிகவும் பிடித்து இருந்ததாக ஷாலினி அஜித் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ரஜினிகாந்த் உள்பட பல திரையுலக பிரபலங்கள் ‘பீஸ்ட்’ pஅடம் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி