குக் வித் கோமாளி’ சீசன் 2 இறுதிப்போட்டிக்கு செல்லும் 4வது போட்டியாளர் யார்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் இறுதி போட்டிக்கு ஏற்கனவே அஸ்வின், பாபா பாஸ்கர் மற்றும் கனி ஆகிய மூவர் தகுதி பெற்றுவிட்டனர்.

இந்த நிலையில் நான்காவதாக இறுதிக்கு தகுதி பெறும் நபர் யார் என்பது நாளை தெரியவரும்

இந்த நிலையில் வைல்ட்கார்ட் போட்டியில் ஷகிலா வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Leave a Reply