பாலியல் வழக்கு காசி – 120 பெண் ஏமாற்றியதாக போலீஸ் அறிக்கை

பாலியல் வழக்கில் கைதான நாகர்கோவில் காசி 120 பெண்களை ஏமாற்றியதாக அறிக்கை வந்துள்ளது.

காசியின் லேப்டாப்பில் 400 ஆபாச வீடியோக்களும் 1900 ஆபாச படங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

120 பெண்களை ஏமாற்றியதாக ஹைகோர்டில் சிபிசிஐடி போலீஸ் அறிக்கை அளித்துள்ளது .

மோசடி தொடர்பான ஆதாரங்களை அழித்ததாக தந்தை தங்கபாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்.