இந்து, முஸ்லீம் தனித்தனி வார்டுகள்

எச்சரிக்கை விடுத்த மருத்துவர்

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாமாத அரசு மருத்துவமனையில் இந்து, முஸ்லீம் என மதரீதியாக தனித்தனி வார்டுகள் அமைக்கப்பட்டிருப்பதாக நேற்று கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் இது தவறான தகவல் என்றும், இந்த விஷயத்தில் என்னுடைய பெயரை சில ஊடகங்கள் இழுத்திருப்பதாகவும் அகமதாபாத மருத்துவமனையின் டாக்டர் ரத்தோட் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுபோன்ற தவறான செய்திகள் வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், இது முழுக்க முழுக்க பொய்யான ஒரு செய்தி என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.