முதன் முறையாக மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தனித்தனிபருவ இதழ்கள்!!

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் ஊஞ்சல் இதழும், உயர்வகுப்பு மாணவர்களுக்கு தேன்சிட்டு இதழும் மாதமிருமுறை வெளியிடப்பட உள்ளன.

அத்துடன் ஆசிரியர்களுக்கான “கனவு ஆசிரியர்” என்ற இதழ் மாதம் ஒரு முறை வெளியிடப்படும் எனவும் அறிவித்திருந்தார்.

இதற்காக ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.