shadow

ரஜினி ஒரு இந்தியர்: இந்த ஒரு தகுதி போதும் அரசியலுக்கு வர! செந்தில்

பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் அதிமுக அனுதாபியாக இருந்தாலும் ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்றுள்ளார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து திரையுலகினர்களும், அரசியல்வாதிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகர் செந்தில் இதுகுறித்து கூறியபோது, ‘தமிழக அரசியலில் இப்போதிருக்கும் நிலைமை தொடர்ந்து நீடித்தால் ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார். ரஜினி அரசியலுக்கு வரட்டும். அதற்கு அவர் இந்தியர் என்ற ஒரு தகுதி போதும்’ என்று கூறியுள்ளார்.

ரஜினியுடன் பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ள செந்தில் ரஜினியின் அரசியல் கட்சியில் இணைவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply