ஈரோடு கிழக்கு தொகுதியில் நாங்கள் வெற்றி பெறுவோம்: அமைச்சர் செந்தில் பாலாஜி

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாங்கள் வெற்றி பெறுவோம்: அமைச்சர் செந்தில் பாலாஜி

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் நிலையில் இந்த தொகுதியில் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்றும் முதலமைச்சர் மீது தமிழக மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்றும் தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இந்த இடைத்தேர்தலில் நாங்கள் எவ்வளவுக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

ஈரோடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு திமுக முழு ஆதரவளிக்கும் என்று கூறப்படுகிறது.