என்ன ஆச்சு பங்குச்சந்தைக்கு? தலைகீழாக இறங்கியதால் பரபரப்பு

என்ன ஆச்சு பங்குச்சந்தைக்கு? தலைகீழாக இறங்கியதால் பரபரப்பு

பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் சமீப காலமாக நல்ல ஏற்றத்தில் இருந்தது என்பதும் கிட்டத்தட்ட 63 ஆயிரம் என்ற நிலையை சென்செக்ஸ் தொட்டது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று திடீரென சுமார் 700 புள்ளிகள் வரை சென்செக்ஸ் சரிந்து உள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய சென்செக்ஸ் மற்றும் நிப்டி நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்.

சென்செக்ஸ் இன்று 650 570 புள்ளிகள் வரை சரிந்து 61156 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது

தேசிய பங்குச்சந்தை நிப்டி இன்று 200 புள்ளிகள் சரிந்து 18218 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது