ஓடிடியில் ‘சாணிக்காகிதம்’: அதிகாரபூர்வ அறிவிப்பு

பிரபல இயக்குனர் செல்வராகவன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சாணிக்காகிதம் என்பது தெரிந்தது

இந்த படத்தில் நாயகியாக பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படம் இம்மாதம் அல்லது அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் சாணிக்காகிதம் திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகும் என்றும் இந்த படம் அமேசான் ஓடிடியில் நேரடியாக ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இருப்பினும் திரை அரங்குகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது என ரசிகர்களுக்கு அதற்காக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது