மே 1 – 31 வரை 144 தடை உத்தரவு: அதிர்ச்சி அறிவிப்பு

மே 1 – 31 வரை 144 தடை உத்தரவு: அதிர்ச்சி அறிவிப்பு

மே மாதம் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்க படுவதாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கௌதம புத்தா நகர் என்ற பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நாட்களில் வழிபாட்டு சம்பந்தமாகவோ அல்லது திருவிழா சம்பந்தமாக எந்த நிகழ்ச்சியும் நடைபெற கூடாது என்றும் அதேபோல் போராட்டங்கள் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்கள் ஆகியவைகளுக்கும் அனுமதி இல்லை என்றும் போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்

அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது