shadow

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடித்துவருகிறார்

தளபதி 66 படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை 6.01 மணிக்கு தமிழில் வாரிசு என்று தலைப்பு வைத்து ஃபஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இன்று படக்குழு இன்று இரண்டாவது லுக் போஸ்டரை ஷேர் செய்துள்ளது. இதில் விஜய் அவர்கள் மாட்டுவண்டியில் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளது.