பள்ளி,கல்லூரிகள் திறப்பு, ஊரடங்கு ரத்து: தமிழக அரசு அறிவிப்பு

பிப்ரவரி 1 முதல் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நாளை முதல் இரவு நேர ஊரடங்கு நீக்கம், வரும் ஞாயிறு (ஜன 30) முழு ஊரடங்கு கிடையாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்படவும் பொருட்காட்சிகள் நடத்தவும் அனுமதி இல்லை.

அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் அனைத்து கலை விழாக்களுக்கும் அனுமதி மறுப்பு

திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடு தொடரும்