கனமழை எதிரொலி: இன்று பள்ளிகள் விடுமுறை

students

கனமழை எதிரொலி: இன்று பள்ளிகள் விடுமுறை

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது

இந்த நிலையில் கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஒரு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது