நாளை தமிழகம் முழுவதும் பள்ளிகள் விடுமுறை அறிவிப்பா?

students

சென்னை மற்றும் பல பகுதிகளில் அடுத்த சில மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் சென்னையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை பொதுமக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு திறந்து வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல நகரங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.