எஸ்பிஐ வங்கி தேர்வில் கட்-ஆப் மதிப்பெண் விபரம்

sbi-important-announcement

சமீபத்தில் நடைபெற்ற எஸ்பிஐ கிளார்க் தேர்வில் கட்-ஆப் மதிப்பெண் விபரங்கள் வெளியாகியுள்ளது.

இதன்படி எஸ்சி பிரிவினருக்கு 61.75 என்ற கட்-ஆப் மதிப்பெண், எஸ்டி பிரிவினருக்கு, எஸ்டி பிரிவினர்களுக்கு 57.25 என்ற கட் ஆப் மதிப்பெண் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஒபிசி பிரிவினருக்கு 61.75 என்ற கட் ஆப் மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் ஜாதியினருக்கு 47.75 என்ற கட் ஆப் மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது