அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறாரா சசிகலா..

அதிமுகவில் அதிகாரம் யாருக்கு என்பதில் உட்கட்சி பிரச்சனை உச்சத்தில் இருந்து வருகிறது.

அதிமுக ஒற்றைத்தலைமை விவகாரத்தில் பன்னீர்செல்வம், பழனிசாமி ஆதரவாளர்களின் போஸ்டர் யுத்தத்திற்கு மத்தியில் சசிகலா தரப்பினரும் களம் இறங்கி இருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒருவேளை சசிகலா அதிமுக அலுவலகம் சென்றால் என்ன நடிக்கும் என்ற பரபரப்பும் எழுந்துள்ளது.