கமல் தான் முதல்வர் வேட்பாளர்: சரத்குமார் அறிவிப்பு

மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன் தான் என்பதை சரத்குமார் அறிவிப்பு செய்துள்ளதை அடுத்து முதல்வர் வேட்பாளர் கொடுத்த பிரச்சனை முடிவுக்கு வந்தது

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டணிக்கு வரும் கட்சிகள் கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் கமல்ஹாசனை சந்தித்த சரத்குமார் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தினார்

இந்த நிலையில் தற்போது அவர் எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன்தான் என்று அறிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் குறித்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதாக கருதப்படுகிறது

Leave a Reply