shadow

அயர்லாந்து அணிக்கு கேப்டனாக இந்திய வீரர்? பரபரப்பு தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சஞ்சு சாம்சன் அயர்லாந்து நாட்டின் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

ஐபிஎல் தொடரில் சூப்பராக விளையாடிய சஞ்சு சாம்சனை இந்திய கிரிக்கெட் அணியை சரியாக பயன்படுத்தவில்லை என்று கூறப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் அயர்லாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் சஞ்சு சாம்சனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்

அயர்லாந்து கிரிக்கெட் அணியில் நீங்கள் இணைந்து கேப்டனாக பதவி ஏற்றால் உங்களுக்கு தகுந்த மரியாதை கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து சந்தித்தது கெட்டவரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.