இந்த சீசன் பிக்பாஸ் 120 நாட்களா?

பிக்பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அமீர் வைல்டு கார்டு போட்டியாளராக என்ட்ரி ஆகியுள்ளார்.

இந்த நிலையில் இன்று நடிகர் சஞ்சீவ் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக உள்ளே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால் 120 நாட்கள் வரை நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.