shadow

கடைசி போட்டியில் தோல்வி அடைந்த சானியா மிர்சா: ரசிகர்கள் அதிர்ச்சி

டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு பெற போகும் சானியா மிர்சா ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் போட்டியின் இறுதி போட்டியில் தோல்வி அடைந்தார்.

2005 ஆம் ஆண்டில் 18 வயதில் இதே மெல்போர்ன் மைதானத்தில் தான் செரீனா வில்லியம்ஸ்க்கு எதிராக எனது ஆட்டத்தை தொடங்கினேன் என்றும் இன்று இதே இடத்தில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளேன் என்பது பெருமையாக உள்ளது என்றும் எனது ஆட்டத்தை நிறைவு செய்ய இதைவிட சிறந்த இடம் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

எனது கிராண்ட்ஸ்லாம் போட்டியை என் மகன் முன்பு விளையாடுவேன் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.