சமத்துவபுரத்தை திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்

mk stalin 1200

சமத்துவபுரத்தை திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்

சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கோட்டைவேங்கைபட்டியில் சமத்துவபுரத்தையும் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

100 வீடுகள், அங்கன்வாடி மையம், நியாய விலைக்கடை, பூங்கா என 13 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட சமத்துவபுரத்தை திறந்து வைக்கிறார்.