shadow

சமந்தா திருமண தேதி அறிவிப்பு

samanthaபிரபல நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்யும் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

நாகசைதன்யா, சமந்தா இருவரின் காதலை இருதரப்பு பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டதால் மிக விரைவில் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவர்களின் திருமணம் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமந்தா கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் முதலில் இந்து முறைப்படியும் அதற்கடுத்து கிறிஸ்துவ முறைப்படியும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply