பச்சையான கவர்ச்சியில் சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ளவர் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் நடிகை சமந்தா சமீபத்தில் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவுசெய்துள்ளார்.

பச்சை உடையுடன் கருப்பு மேல் ஆடையுடன் அவர் கொடுத்துள்ள போஸ்கள் கவர்ச்சியின் உச்சகட்டமாக இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை சமந்தா நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.