shadow

சமந்தா நடிப்பில் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவான வெப்தொடர் ‘தி ஃபேமிலிமேன் 2’ அமேசான் ஓடிடியில் சமீபத்தில் வெளியானது என்பது அனைவரும் தெரிந்ததே.

இந்த தொடர் தற்போது சிறந்த சீரிஸ், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்பட 12 பிலிம்பேர் விருதுகளுக்கு நாமினேஷன் செய்யப்பட்டுள்ளது

இதில் சமந்தா உள்பட ஒரு சிலருக்கு விருது கிடைக்கும் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.