shadow

நடிகை சமந்தாவும் அவருடைய கணவர் நாக சைதன்யாவும் சட்டப்படி விவாகரத்து செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

பிரபல தமிழ் தெலுங்கு நடிகை சமந்தாவும் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் பிரச்சினை என்றும் விவாகரத்து செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகின

இந்த நிலையில் சற்று முன்னர் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் தங்களுடைய சமூக வலைதளத்தில் தாங்கள் இருவரும் கணவன்-மனைவியாக பிரிய போவதாகவும் தொடர்ந்து நண்பர்களாக இருப்போம் என்றும் தெரிவித்துள்ளனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

//www.instagram.com/p/CUhawZvrPK9/