உணவகங்கள், சலூன்கள் உள்பட பல்வேறு கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்

சமுதாய, கலாச்சார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடரும்; தமிழ்நாடு அரசு.

அழகு நிலையங்கள், சலூன்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.

வழிபாட்டுத் தலங்களில் தற்போதைய நடைமுறையே தொடரும்.

உணவகங்கள், விடுதிகள், தங்கும் விடுதிகளில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து சாப்பிட அனுமதி; தமிழ்நாடு அரசு.