shadow

வெளிமாநில மீன்களை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விற்பதற்கு தடை

காசிமேடு துறைமுக பகுதியில் பிடிபடும் மீன்களை மட்டுமே இங்கு விற்க அனுமதி

வெளி மாநில மீன்களை விற்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது இன்று முதல் அமலில் உள்ளது