shadow

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் விற்பனைக்கான கட்டுப்பாடுகளை நீக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கச்சா எண்ணெய் நிறுவனங்களின் சந்தைப்படுத்துதல் சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்-க்கு நல்ல விலை கிடைக்கும் வகையில் நடவடிக்கை