ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்போட்டி இந்தியாஅபார வெற்றி
சாலையோர விழிப்புணர்வு பிரச்சாரத்தில் நடிகர் அஜித்
சாலையோர விழிப்புணர்வு பிரச்சாரம் தொடர்பாக நடிகர் அஜித் புனேயிலிருந்து சென்னை வரை தனது பைக்கில் பயணித்தார்.
மொத்தம் பதினாறு மணி நேர பயணத்தில் 2 மணி நேரம் மட்டுமே ஒய்வு எடுத்துள்ளார். இது முழுக்க முழுக்க சாலையோர விழிப்புணர்வு மற்றும் தியானம் இரண்டிற்காகவும் அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாக அவருடைய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் பயன்படுத்தியுள்ள பி.எம். டபிள்யூ பைக் விலையே 7 லட்சத்திற்கு மேலாம்.

Leave a Reply