சக்திமான் ஒளிபரப்பு தேதி மற்றும் நேரம் அறிவிப்பு

சக்திமான் ஒளிபரப்பு தேதி மற்றும் நேரம் அறிவிப்பு

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு காரணமாக 130 கோடி மக்களும் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். வீட்டில் இருக்கும் பொது மக்களுக்கு பொழுது போக வேண்டும் என்பதற்காக ராமாயணம் மற்றும் மகாபாரதம் தூர்தர்ஷன் மீண்டும் ஒளிபரப்பப்படுகிறது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிப் பார்த்த சக்திமான் தொடரையும் மீண்டும் ஒளிபரப்பி திட்டமிட்டுள்ளதாக வெளிவந்த செய்தி குறித்து ஏற்கனவே பார்த்தோம்

தனை அடுத்து டிடி தொலைக்காட்சியில் ஏப்ரல் 1ம் தேதி முதல் பிற்பகல் 1 மணிக்கு சக்திமான் தொடரை தினமும் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது. முகேஷ் கண்ணா நடித்து தயாரித்த இந்த சக்திமான் தொடர் 500க்கும் மேற்பட்ட எபிசோடுகள் ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply