shadow

இந்தியா ஓபன் பேட்மிண்டன் போட்டி: சாய்னா நாவல் அதிர்ச்சி தோல்வி

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜனவரி 17ஆம் தேதி முதல் டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் பல இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றைய போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவல் 9 -21 12 – 21 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்தார்

ஏற்கனவே இந்தியாவின் பிவி சிந்து தோல்வி அடைந்துள்ள நிலையில் சாய்னா நேவால் தோல்வி அடைந்தது இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.