250 குடும்பங்களுக்கு உதவி செய்த வில்லன் நடிகர்

250 குடும்பங்களுக்கு உதவி செய்த வில்லன் நடிகர்

கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்படைந்த இருக்கும் மக்களுக்கு பல நடிகர் நடிகைகள் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் பிரபல வில்லன் நடிகர் சாய் தினா அவர்கள் தனது சொந்த செலவில் 5 கிலோ அரிசி ஒரு கிலோ கோதுமை சாம்பார் பருப்பு ஆகிய பொருட்களை தான் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் சென்னை 81 தேசிய நகர் பகுதியில் வாழும் 250 குடும்பங்களுக்கு கொடுத்து உதவியுள்ளார்

அவரை அந்த பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply