இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் தனது கடைசி ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அரியானா அணி வீரர் மொஹித் சர்மா வீசிய பந்தில் சச்சின் கிளீன் போல்டு ஆகி ஆட்டமிழந்தார். மும்பை வீரரான சச்சின் இந்த போட்டியில் தான் சந்தித்த 7 பந்துகளில் ஒரு பவுண்டரி உட்பட 5 ரன்களை சேர்த்தார்.இன்றைய ஆட்ட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு  மும்பை அணி 100  ரன்களை எடுத்துள்ளது.

Leave a Reply