ரஜினிக்கு டுவிட் போட்டு வாழ்த்திய பிரபல கிரிக்கெட் வீரர்

ரஜினிக்கு டுவிட் போட்டு வாழ்த்திய பிரபல கிரிக்கெட் வீரர்

ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது எழுபதாவது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்

அந்த வகையில் இன்று ரஜினி பிறந்த நாளையொட்டி இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் அவர்கள் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திரையில் ரஜினியின் ஸ்டைலும் திரைக்கு வெளியே அவருடைய மனிதநேயமும் அவரை ஒரு உயர்ந்த இடத்தில் வைத்துள்ளது என்று கூறி ‘தலைவா’ மற்றும் ‘தர்பார்’ என்றும் சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply